Posted by : gatherpage Wednesday, July 26, 2023

தொலைதூரத்தில் இயங்கும் பொருட்களின்அமைவிடத்தை அறிவதற்கு இக்கருவி பயன்படுத்தப்படுகிறது. விமானங்களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்கும், புயல்களை முன்கூட்டியே எதிர்வு கூறுவதற்கும், காற்று மாசு, காட்டுத் தீ போன்றவற்றை அறிந்து கொள்ளவும் ரேடார் பயன்படுத்தப்படுகிறது.

ரேடாரிலிருந்து அனுப்பப்படும் நுண்ணலைகள் பொருட்களில் பட்டுத் தெறிப்படைந்து மீண்டும்  திரும்பி வர எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கொண்டு பொருளின் தூரத்தை நிர்ணயிக்க முடியும்.

இதன் மூலம் பொருளைப் படம் பிடித்து அதன் தானம் மற்றும் இருப்பிடத்தை திரையில் ஒளிப்படமாக திரையில் பெறக்கூடிய வசதி ரேடாரில் காணப்படுகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger