- Back to Home »
- உலக விடயங்கள் , தொழில்நுட்பம் »
- குறுகிய சர்வதேச பாலம்
Posted by : gatherpage
Thursday, July 27, 2023
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளினதும் தனித்தனிக் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு தனித்தனித் தீவுகளையும் இணைக்கின்ற 32 அடி நீளமான சர்வதேச பாலத்தை தற்போது பொறியலாளர்கள் அமைத்துள்ளனர். இதுவே உலகின் மிகக் குறுகிய சர்வதேச பாலமாகக் கருதப்படுகிறது.
.jpg)