Posted by : gatherpage Wednesday, March 7, 2018

இக்கருந்துளை 13 பில்லியன் ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது. இக்கருந்துளை பிரபஞ்சம் தோன்றியதற்குப்பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை குறுகிய நாட்களில் எட்டியுள்ளது. இது சூரியனின் எடையைவிட 800 மில்லியன் மடங்கு எடை கொண்டதாகவும், 7.54 ரெட்ஷிப்ட் அளவைக்கொண்டதாகவும் உள்ளது. இக்கருந்துளையானது குவாசர் என்று அழைக்கப்படுகின்றது. எந்த அளவிற்கு ரெட்ஷிப் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும். இந்தகண்டுபிடிப்பிற்கு உதவிய பலவற்றில் ஹவாயின் ஜெமினி வடக்கு தொலைநோக்கிமையமும்நாசாவின் வைட்ஃபீல்டு அகச்சிவப்புஆய்வுத்தொலைநோக்கியும் முக்கியமானவைஆகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger