- Back to Home »
- வானியல் »
- செவ்வாய்க்கிரகத்தில் நீர்
Posted by : gatherpage
Wednesday, March 7, 2018
செவ்வாய்க்கிரகத்தில் நீர் உறிஞ்சப்பட்ட நிலையில் காணப்படுவதாக புதிய ஆய்வறிக்கை பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பூமி விஞ்ஞான பிரிவைச்சேர்ந்த ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிரகத்திலுள்ள பாறைகளில் வெளித்தப்பட்டவாறான கனியுப்புக்கள் படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்அவ் கனியுப்புக்கள் பூமியிலுள்ள நீரைவிடவும் 25 சதவீதத்திலும் அதிகமான நீரை உறிஞ்சி வைத்திருக்கக்கூடியவை எனவும்கூறுகின்றனர்.
