- Back to Home »
- தொழில்நுட்பம் »
- இணைய பாதுகாப்பில் இலங்கைக்கு 72 ஆவது இடம்
Posted by : gatherpage
Wednesday, March 7, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்புஅமைப்பானது இவ்வாண்டுக்கான (2017) உலகளாவிய இணைய பாதுகாப்புதரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இத்தரப்படுத்தல் அட்டவணையில் 165 நாடுகள் இடம்பிடித்துள்ளதுடன்முதல் ஜந்து இடங்கள் முறையேசிங்கப்பூர், ஐக்கியஅமெரிக்கா,மலேசியா ,ஓமான், எஸ்டோனியா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இதில் இலங்கையானது 0.419 புள்ளிகளுடன் 72 ஆம் இடத்தையும், இந்தியாவானது 0.683 புள்ளிகளுடன் 23 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
