Posted by : gatherpage Thursday, March 1, 2018

கரிக்கோச்சி புகையிரதம் நீண்டகால இடைவெளியின் பின் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டு 26.02.2018 அன்று யாழ்ப்பாணத்தை அடைந்தது. இதில் ஜேர்மன், அவுஸ்ரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger