- Back to Home »
- உலக விடயங்கள் »
- அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணியின் சுயசரிதை புத்தகம்
Posted by : gatherpage
Monday, March 5, 2018
தனது சுயசரிதை புத்தகத்தை அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மிசெல் ஒபாமா, வெளியிடுவது தொடர்பான 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். இவ் சுயசரிதை புத்தகமானது எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி ஆங்கிலம், அரேபியமொழி உட்பட 24 மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
