- Back to Home »
- உலக விடயங்கள் »
- டொமினிக்கன் குடியரசின் சுதந்திரதினம் (27 பெப்ரவரி 2018)
Posted by : gatherpage
Thursday, March 1, 2018
இவ் இலத்தீன் அமெரிக்கநாடானது கரிபியன் தீவான ஹிஸ்பனியோவாவில் அமைந்துள்ளது.
தனது சுதந்திரதினத்தை 27 பெப்ரவரி அன்று கொண்டாடுகின்றது.
ஸ்பானிய மொழியானது இந்நாட்டு மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாகும்.
ஸ்பானியகரீபியன் கலாசாரத்தையே டொமினிக்கன் குடியரசு மக்கள் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

