- Back to Home »
- உலக விடயங்கள் »
- இங்கிலாந்து அழகுராணி -2017
Posted by : gatherpage
Monday, July 17, 2017
இவ்வருடத்திற்கான இங்கிலாந்து அழகுராணியாக ஸ்ரெபணி ஹில் (வயது 22) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டிக்காக 49 பேர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

