Posted by : gatherpage
Wednesday, September 14, 2016
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தில் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில்அடைக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரொபட முகாபே உத்தரவிட்டுள்ளார் இதனால் ரியோ ஒலிம்பிக்கில் சிப்பாப்பே சார்பில் கலந்து கொண்ட 31 வீர. வீராங்கனைகள் கைது செய்யப்படவுள்ளனர்.