Posted by : gatherpage Wednesday, September 14, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 31.08.2016 இல் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். இவரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார். 
இவர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அரசதரப்பு, எதிர்த்தரப்பு, சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger