Posted by : gatherpage
Monday, September 12, 2016
ரியோ ஒலிம்பிக்கில் 25m பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கிரேக்கத்தின் அன்னா கோராகாகி தங்கம் வென்றார். இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்பு கிரேக்கம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2004 ஆம் ஆண்டு எதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.