- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- ஹெட்ரிக் தங்கம் வென்ற ஹங்கேரிய வீராங்கனை
Posted by : gatherpage
Monday, September 12, 2016
ரியோ ஒலிம்பிக்கில் மகளீர் பிரிவில் 200m தனிநபர் நீச்சல் போட்டியில் ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த கேடின்கா ஹோஸ்ஸீ தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக்கில் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் இச் சாதனையைப் படைத்துள்ளதுடன், இதற்காக இவர் 2 நிமிடம் 6.58 வினாடிகள் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
