Posted by : gatherpage Monday, September 12, 2016

நீண்ட நாள் ஓய்வுக்குப் பின்னர் அமெரிக்காவின் அனுபவம் மிக்க சைக்கிளோட்ட வீராங்கனையான கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ரோங் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் இவர் மூன்றாவது தங்கத்தை வென்றெடுத்துள்ளார். இவருக்கு தற்பொழுது 43 ஆவது வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 29.7 கிலோமீற்றர் கொண்ட தூரத்தை 44 நிமிடங்கள் 26.42 செக்கன்களில் நிறைவு செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறுதியாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்த போட்டியில் தங்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2009 இல் ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger