Posted by : gatherpage Monday, September 12, 2016

இந்தோனேசியாவில் இரு தலைகளுடன்  கூடிய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. இது கிழக்கு ஜாவா மாகாணத்தில் கிரேஸிக் எனும் இடத்திலுள்ள இப்னு சினா பொது மருத்துவமனையில் 08.08.2016 இல் இக்குழந்தை பிறந்துள்ளது. இக் குழந்தையின் நிறை 4.2 கிலோகிராம் நிறையுடையது. இது உருவக் குறைபாட்டு நிலையான பராபகஸ் என்ற பாதிப்புக்கு உள்ளாகியமையே இவ்வாறு ஒரு உடலும் இரண்டு தலைகளுடன் இக்குழந்தை பிறந்துள்ளமையை இதற்குக் காரணமாகும். இக்குழந்தை ஒரு தொகுதி உறுப்புக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger