Posted by : gatherpage Monday, July 27, 2015

சாதாரண கார் தரிப்பிடத்தில் நிறுத்தக்கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள ஏஷ்கொஷ் நகரில் இடம்பெற்ற வருடாந்த பரீட்சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்து.
ரி.எப்.எக்ஸ் என அழைக்கப்படும் இந்த பறக்கும் காரானது தரையில் மணிக்கு 200 மைல் வேகத்திலும், வானில் மணிக்கு 500 மைல் வேகத்திலும் பயணிக்கும் வல்லமை கொண்டது.
இந்த 4 பேர் பயணிக்கக்கூடிய கார் சாரதியாலும், கணிணி மூலம் தன்னியக்க ரீதியிலும் செயற்படுத்தக் கூடியதாகும். 
இக்காரை 183000 ஸ்ரேலிங் பவுண் வரையிலான விலைக்கு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger