- Back to Home »
- உலக விடயங்கள் »
- எரிமலை உச்சியில் திருமணம்
Posted by : gatherpage
Monday, July 27, 2015
ஜோடியொன்று ஹவாயிலுள்ள எரிமலையொன்றின் உச்சியில் திருமண பந்தத்தில் இணைந்து புதுமை படைத்துள்ளது.
இதற்காக மைக் மற்றும் நிகொலி என்ற மேற்படி ஜோடி உலங்குவானூர்தி மூலம் 2500 அடி உயரமான எரிமலை உச்சியை சென்றடைந்துள்ளது.
இந்த திருமணத்திற்கான அனுசரனையை ரி.எல்.சி நிறுவன தொலைக்காட்டி நிகழ்ச்சியொன்று வழங்கியிருந்தது.
