பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமான உலகப் பிரளயம் எவ்வாறு இடம்பெற்றது என்பதனைக் கண்டறிவதற்காக ஜெனிவா நகருக்கு அண்மையில் கடலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரளப் பரிசோதனை உபகரணத்தில் புதிய அடிப்படைத் துகளான "பென்டா குவார்க்" எனும் துணிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.