- Back to Home »
- உலக விடயங்கள் »
- இந்திய விமானப்படையில் "ஆகாஷ்" ஏவுகணை சேர்ப்பு
Posted by : gatherpage
Wednesday, July 22, 2015
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை10.07.2015 ஆம் திகதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
ஒலியை விட 3 மடங்கு வேகமான இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் எட்டு இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
இந்த ஏவுகணையை தயாரிக்க 92% உள்நாட்டு மூலப்பொருட்களையே பயன்படுத்தியுள்ளனர்.
இதனை தரை, கடல் மற்றும் வான்மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

