Posted by : gatherpage Tuesday, July 28, 2015

இந்த வருடத்திற்கான பிரித்தானியாவின் மிகவும் பலமான பெண் என்ற பெயரை ஹம்ஷியர் பிராந்தியத்தைச் சேர்ந்த 31 வயதான கத்தரீன் பார்லெட் என்ற பெண் பெற்றுள்ளார்.
5 அடி, 6 அங்குல உயரமான அவர் தனது உடல் பலத்தைப் பயன்படுத்தி பாரிய லொறிகளை இழுக்கவும், 378 இறாத்தல் பாரத்தைத் தூக்கவும் வல்லமையைக் கொண்டள்ளார். இவர் முன்னாள் சிகை அலங்கரிப்பாளர் என்பதுடன், இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகளும் உள்ளனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger