- Back to Home »
- உலக விடயங்கள் »
- உயரம் குறைந்த சுரங்கப்பாதையினூடாக பஸ்ஸை செலுத்திய சரதியால் விபரீதம்
Posted by : gatherpage
Tuesday, July 28, 2015
மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றின் கூரை உயரம் குறைந்த சுரங்கப்பாதையில் மோதுண்டு வெட்டி அகற்றப்பட்டதில் 34 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்த சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
பில்பவோபிலிருந்து அம்ஸ்டர் டாமை நோக்கி 59 பேருடன் பயணித்த பயணித்த மேற்படி 3.65 மீற்றர் உயரமான பஸ்ஸை அதன் சாரதி லில்லி நகருக்கு அண்மையில் லா மடெலெயின் பிராந்தியத்திலுள்ள 2.60 மீற்றர் உயரமான சுரங்கப்பாதையினூடாக செலுத்திச் சென்ற வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளை அநேகமானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

