Posted by : gatherpage Tuesday, July 14, 2015

சிங்கப்பூரில் நீரின் தரத்தை ஆய்வு செய்ய ஜி.பி.எஸ்(GPS) மூலம் இயங்கக்கூடிய இயந்திர வாத்துக்களை அந்நாட்டு அரசு பயன்படுத்தி வருகிறது.
நீரின் PH அளவை ஆய்வு செய்து ஆய்வாளர்களுக்கு அனுப்பும் வல்லமை படைத்த வாத்து பொம்மை ரிமோட் கன்ரோல் மூலம் ஆராய்ச்சியாளர்களால் இயக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger