Posted by : gatherpage Tuesday, July 14, 2015

அமெரிக்காவின் கார்லி லோய்ட் உலகக் கிண்ணக் கால்பந்து(2015) ஐப்பான் உடனான இறுதிப்போட்டியின் 3, 5, 15 ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அணிக்கு கிண்ணத்தை வென்று தந்தார். 
இறுதிப்போட்டியில் ஹெட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். இத்தொடரில் லோய்டும், ஜெர்மனியின் செலியா சசிக் இருவரும் அதிக கோல்(6) அடித்தவர்களாவர். இதில் சிறந்த வீராங்கனைக்காக தங்கப்பந்து விருதினை லோய்ட் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் அமெரிக்கா 5-2 எனும் கோல் வித்தியாசத்தில் ஐப்பானை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger