- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- செரீனாவின் ஆறாவது விம்பிள்டன் பட்டம்
Posted by : gatherpage
Wednesday, July 22, 2015
2015 ஆம் ஆண்டுக்குரிய விம்பிள்டன் டென்னிஸில் மகளீர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார்.
இதில் இவர் ஸ்பெயின் நாட்டு விராங்கனை Garbiñe Muguruza உடன் மோதியைமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மகளீர் இரட்டையர் பிரிவில் சாணியா மிர்சா(இந்தியா), மாட்டினா ஹிங்ஸ்(சுவிற்சலாந்து) ஜோடி சம்பியன் பட்டம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்திய வீராங்கனை ஒருவர் விம்பிள்டன் பட்டம் வெல்வது இதுவே முதல் தடவையாகும்.

