AIA Srilanka இவ்வாண்டு சர்வதேச ரீதியில் அறியப்பட்ட "கிரேட் பிளேஸ் டீ வேர்க்" விருது வழங்கலில் ஐந்து கௌரவங்களால் பெருமைப்படுத்தப்பட்டது. இந்த கௌரவங்களில் ஊழியர் அபிவிருத்தியில் சிறந்த நடைமுறைகளுக்கான ஆசிய விருதும் அடங்குகின்றது. தமது ஊழியர் அபிவிருத்தியில் ஊக்கமளித்தல் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.