Posted by : gatherpage Saturday, July 11, 2015

டெஸ்ட் கிக்கட் போட்டியை உயிர்ப்பிக்க கிக்கட் வரலாற்றில் முதலாவது பகலிரவு டெஸ்ட் கிக்கட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 2015 நவம்பர் 27  டிசம்பர் 01 வரை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு பிங்க்(Pink) வருணப்பந்து பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
போட்டிகள் தினமும் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடையும். ஆனால் இரவு உணவிற்காக 40 நிமிடங்கள் இடைவேளை விடப்படும் எனவும்  ICC இனால் அறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger