Posted by : gatherpage Friday, July 10, 2015


சேவைகள் துறை, கைத்தொழில் துறை மற்றும் வேளான்மைத்துறையின் சாதகமான பங்களிப்புடன் இலங்கையின் 2015 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சியானது 6.4% சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger