- Back to Home »
- இந்திய சினிமா »
- எந்திரனின் 100 நாள் வசூலை வெறும் 9 நாட்களில் முறியடித்தது "பாகுபலி"
Posted by : gatherpage
Saturday, July 25, 2015
தென்னிந்தியத் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ஷங்கரின் "எந்திரன்" திரைப்படம் இதுவரை தக்க வைத்திருந்தது, தற்போது அந்த சாதனையையும் "பாகுபலி" திரைப்படம் முறியடித்துள்ளது.
2010 இல் வெளிவந்த எந்திரன் திரைப்படம் 100 நாட்கள் ஓடி 290 கோடியை வசூல் செய்தது, ஆனால் பாகுபலி திரைப்படம் வெறும் 9 நாட்களில் அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. பாகுபலி வெளிவந்த 9 ஆவது நாளில் சுமார் 300 கோடியை வசூலித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது.
இவ்வசூல் 500 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

