Posted by : gatherpage Thursday, February 19, 2026

சரக்கு கப்பல்களும் பயணிகள் கப்பல்களும் கடலில் பயணிக்கின்றன.ஆனால் அவற்றுக்கு வெவ்வேறு நிறங்களில் வர்ணம் பூசப்பட்டிருப்பதை கவனித்திருக்கீர்களா? சரக்கு கப்பல்கள் அடர் நிறங்களிலும், பயணிகள் கப்பல்கள் வெள்ளை நிறங்களிலும் காட்சியளிக்கின்றன. இதற்குக் காரணம்

வெப்பத்தை பிரதிபலித்து  தூய்மையான ஆடம்பரமான தோற்றத்தை வெளிப்படுத்தவற்காக பயணிகள் கப்பல்களுக்கு பொதுவாக வெள்ளைநிற வண்ணங்கள் பூசப்படுகின்றன.

சரக்கு கப்பல்களுக்கு அடர் நிறங்கள் பூசப்படுவதற்கு காரணம் கப்பல்கள் நீடித்து உழைப்பதற்கு ஆகும். ஏனெனில் அடர் நிறங்கள் பூசும்பொழுது கப்பல்கள் எளிதில் துரு பிடிக்காது அழுக்குகள் சேர்ந்தாலும் தூரத்தில் இருந்த பார்க்கும்போது துல்லியமாக தெரியாது.



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger