- Back to Home »
- உணவுகள் »
- பூச்சி உணவு
Posted by : gatherpage
Wednesday, February 25, 2026
உலகளவில் சுமார் 200 கோடி பேர் பூச்சிகளை உணவாக உண்கின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் உண்ணக்கூடியவை என ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்.ஏ.ஓ) தெரிவித்துள்ளது.
புரதம் நிறைந்த இத்தகைய பூச்சிகள் பல பிராந்தியங்களில் முக்கியமான பாரம்பரிய உணவாக பரிமாறப்படுகிறது. புரதத்துக்கு மாற்றாக இவை உணவுக்காக அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.

