- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ள வேகப்பந்து வீச்சாளர்
Posted by : gatherpage
Tuesday, June 21, 2022
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 650 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனினும் சாதனையைப் பெற்றுள்ளார். எனினும் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் 39 வயதை அடைந்துள்ள இவர் இன்னும் சிறிது காலம் விளையாடினால் மேலும் சாதனைகள் புரிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
England Test cricketer James Anderson is the first fast bowler to take 650 Test wickets. It is noteworthy, however, that it ranks third on the list of those who have taken the most Test wickets.
But the 39-year-old is expected to make more achievements if he plays for a while longer.
அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களின் விபரம் வருமாறு
Here are the details of those who have taken the most Test wickets
