- Back to Home »
- உலக விடயங்கள் »
- TRANS-PACIFIC PARTNERSHIP (CPTPP)
Posted by : gatherpage
Wednesday, March 14, 2018
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தைச்சேர்ந்த 11 நாடுகள் டிரான்ஸ் - பசுபிக் பங்காளித்துவ உடன்படிக்கை என கருதும் முக்கியத்துவமிக்க வாணிப உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதில் பிராந்திய நாடான அமெரிக்கா இக்கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகளாவன: அவுஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிக்கோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம்.
