Posted by : gatherpage Wednesday, March 14, 2018

அவுஸ்திரேலியாவும், கிழக்கு தீமோரும் பிராந்திய கடலின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் தொடர்பான உரிமைகள் என்பன முக்கிய கருப்பொருளாக உள்ளடக்கியதாக கடல் எல்லைகள் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இவ் உடன்படிக்கை கைச்சாத்திட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger