- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- ரஷ்ய ஒலிம்பிக் சம்மேளனம் மீதான தடை நீக்கம்
Posted by : gatherpage
Monday, March 12, 2018
கோலாகலமாக நடைபெற்று முடிந்த குளிர்கால ஒலிம்பிக்கில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனமானது ரஷ்ய ஒலிம்பிக் சம்மேளனம் மீதானதடையை நீக்கியுள்ளது இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிக்கான உறுப்பினர்அந்தஸ்து மறுபடியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ரஷ்ய வீரவீராங்கனைகளில் இருவர் மட்டுமே ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நடவடிக்கைக்கு உள்ளானார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
