Posted by : gatherpage Monday, March 12, 2018

இரட்டைலோரியஸ் விருதுகளைசுவிஸ் டென்னிஸ் நட்சத்திரமானரொஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார். இவ்விருதானது 2017ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த விளையாட்டுவீரர் மற்றும் காயத்திலிருந்து மீண்ட சிறந்த வீரர் என்பவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸீக்கு தலைசிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger