ஆண்டுதோறும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ் வகையில் இவ் ஆண்டு முதலிடத்தைப் பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டதுடன் 10 இலட்சம் அமெரிக்கடொலர் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.