- Back to Home »
- பாட்டி மருத்துவம் »
- கபாலத்தில் உருவான நாட்பட்ட சளியை வெளியேற்ற:
Posted by : gatherpage
Wednesday, March 14, 2018
கற்பூரவள்ளி, மிளகு, சின்ன சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு டம்ளர் சீர் சேர்த்து அது அரைவாசியாகும் வரை கொதிக்க செய்து வடிகட்டி நீரை மட்டும் 3 தினங்களுக்கு இரு வேளையும் பருகிவர கபாலத்தில் உள்ள சளி முழுவதும் படிப்படியாக வெளியேறும்.
இதனால் தலைப்பாரம், தலையிடி, சமனிலை இன்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் நீங்கும்.
