Posted by : gatherpage Thursday, March 8, 2018

பாகிஸ்தானில் முதல் தடவையாக பாகிஸ்தான் பாராளுமன்ற செனட் சபைக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தலித் இனப் பெண்ணான கிர்ஷ்ணகுமாரி கொல்ஹி (39 வயது) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger