Posted by : gatherpage Thursday, March 8, 2018

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் இளம் வயது (19 வயது 165 நாட்கள்) தலைவர் என்ற வரலாற்றை பதிவுசெய்துள்ளார். அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டமையினால் இப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger