- Back to Home »
- உலக விடயங்கள் »
- இந்தியாவின் ப்ருத்வி-2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
Posted by : gatherpage
Monday, March 5, 2018
இந்தியாவின் ஒடிசா மாநிலம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்தில் நகரும் ஏவுதளத்தில் இருந்து அனுஆயுதத்தை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்ட 2 என்ஜின்கள் உடைய ப்ருத்வி-2 ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Specifications of Prithvi-II Missile
Strike range – 350 km
Length – Nine meters
Diameter – One meter
Launch weight – 4.6 tonne
Strike range – 350 km
Length – Nine meters
Diameter – One meter
Launch weight – 4.6 tonne
ப்ருத்வி-2 ஏவுகணை 500 முதல் 1000 கிலோ வரையிலான அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதுடன், தரையில் இருந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதும் இதன் சிறப்பியல்புகளாகும்.
