Posted by : gatherpage Wednesday, July 22, 2015

அவுஸ்ரேலியாவின் மிகவும் பலமான நபராக 33 வயதான தரென் லாங் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தென்மேற்கு சிட்னியிலுள்ள கம்டென் நகரைச் சேர்ந்த அவர் இந்த நோர்வேயில் இடம்பெறவுள்ள உலகின் பலமான மனிதனை தெரிவு செய்வதற்கான போட்டியில் அவுஸ்ரேலியாவைப் பிரதிநிதித்துவ்படுத்தும் வகையில் கலந்துகொள்ளவுள்ளார். மேற்படி போட்டியில் அவுஸ்ரேலியா பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.
இவர் 300Kg நிறையை தூக்கியதன் மூலம் மேற்படி அவுஸ்ரேலியாவின் மிகவும் பலமான நபர் என்ற பெயரைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger