- Back to Home »
- உலக விடயங்கள் »
- உலக சனத்தொகை தினம்
Posted by : gatherpage
Wednesday, July 22, 2015
ஆண்டுதோறும் ஜீலை 11 ஆம் திகதி உலக சனத்தொகை தினம் கடைப்பிடிக்க 1987 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியாக உயர்வடைந்ததன் காரணமாக மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்துவரும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தினால் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டு மக்களால் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
2012 மார்ச் 12 இல் உலக சனத்தொகை 7 பில்லியனைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

