Posted by : gatherpage Tuesday, July 21, 2015

இந்திய பணத்தாள்களில் நோய்க் கிருமிகள் அதிகளவில் காணப்படுவதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் "இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அன்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி" மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய பணத்தாள்களை ஆய்வு செய்துள்ளனர். இதற்காக முதன்முறையாக "ஷாட்ஜன் மெட்டா ஜினோம் சீக்வென்சிங்" எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 78 நோய்க் கிருமிகளும், 18 வகையான அன்டிபயாடிக் எதிர்ப்புக் கிருமிகளும் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் ஆடிவுகள் "பிளஸ் ஏன்" எனும் பிரபல அருத்துவ அறிவியல்  இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

அதில், இந்த நோய்க் கிருமிகளில் 70% யூக்கரியோட்டா(மெய்க்கருவுயிரி), 9% பக்ற்றீரியா மற்றும் 1% வைரஸ் ஆகியவை இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger