Posted by : gatherpage Thursday, July 23, 2015

விம்பிள்டன்  டெனிஸ்(2015) தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில்  7 முறை தொடரைக் கைப்பற்றிய சுவிற்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றார்.
லண்டனில் கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் தொடர் இதுவாகும்.
ஜோகோவிச் தனது 9 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், 3 ஆவது விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger