Posted by : gatherpage Wednesday, October 23, 2013

சுவீடன் நாட்டில் நடைபெற்ற ஆடவர்களுக்கான ஸ்டொக்ஹோல்ம் பகிரங்க (If Stockholm Open) டெனிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் சம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் இரண்டாவது இடத்தை பல்கேரிய வீரர் கிறிகோர் டிமித்ரோவ் என்பவர் பெற்றுக்கொண்டார். 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger