Posted by : gatherpage Thursday, October 10, 2013

கொழும்பு 15 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு  1 - கோட்டை
கொழும்பு  2 - கொம்பனித் தெரு , யூனியன் பிளேஸ்
கொழும்பு  3 - கொள்ளுப்பிட்டி
கொழும்பு  4 - பம்பலப்பிட்டி
கொழும்பு  5 - ஹெவ்லொக் நகரம் , கிருலப்பனை
கொழும்பு  6 - வெள்ளவத்தை , பாமன்கடை
கொழும்பு  7 - கறுவாத் தோட்டம்
கொழும்பு  8 - பொரல்லை
கொழும்பு  9 - தெமட்டகொடை
கொழும்பு 10 - மருதானை, மாளிகாவத்தை , பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 - புறக்கோட்டை
கொழும்பு 12 - புதுக்கடை , வாழைத் தோட்டம்
கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை , புளூமெண்டால்
கொழும்பு 14 - கிராண்டுபாஸ்


கொழும்பு 15 - முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி , மாதம்பிட்டி

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger