Posted by : gatherpage Tuesday, February 24, 2026

 

உடலால் நம்பமுடியாத அளவிற்கு சிக்கலான மூலக் கூறுகளை உருவாக்க முடியும். ஆனால் சோடியம் (உப்பு) அல்லது குளோரைட்டை தாங்களாகவே உற்பத்தி செய்ய முடியாது. இந்த தாதுக்களை உணவில் இருந்துதான் பெற வேண்டும் என்பதே உண்மை.

நரம்பு சமிக்ஞைகள், தசை இயக்கம் மற்றும் திரவ சமநிலைக்கு சோடியம் அத்தியாவசியமானது. இதயத்துடிப்புக்கும் சோடியம் அவசியமானது. அது இல்லாவிட்டால் முக்கிய உடல் செயல்பாடுகள் செயலிழக்கத் தொடங்கிவிடும். தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 300 மில்லி கிராம் வரை சோடியம் உட்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு டீஸ்பூன் உப்பில் சுமார் 2 ஆயிரத்து 300 மி.கி. சோடியம் உள்ளது. அதேவேளையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தினமும் 1,500 மி.கி. சோடியம் போதுமானது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger