- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- அகில இலங்கைபாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுனர் போட்டி
Posted by : gatherpage
Thursday, March 8, 2018
அகில இலங்கைபாடசாலைகள் மட்டசிறுவர் மெய்வல்லுனர் போட்டிகள் கண்டிபோகம்பர விளையாட்டரங்கில் நடைபெற்றது. கல்விஅமைச்சின் விளையாட்டுத்துறைப்பிரிவு மூன்றாவது முறையாக நடத்தியது. இதில் கலப்புப்பிரிவில் நுவரெலியாஅல்பியன் தமிழ் வித்தியாலயம் அணியும், ஆண்கள் பிரிவில் கொட்டாவைதர்மபால வித்தியாலயமும், பெண்கள் பிரிவில் ஹந்துங்கமுவ ஆரம்பப்பாடசாலையும் சம்பியன் பட்டங்களைப்பெற்றன.
