- Back to Home »
- உள்நாட்டு விடயங்கள் »
- சீனி உள்ளடக்கப்படாத இனிப்புசுவையுடனான தேநீர்பானம்
Posted by : gatherpage
Monday, March 12, 2018
இலங்கை சந்தையில் இலங்கையின் கண்டுபிடிப்பாக முதற்தடவையாக Sugar Killer Tea எனும் பெயரில்சீனி உள்ளடக்கப்படாத இனிப்புசுவையுடனான தேநீர்பானம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Nature’s Agro Products Lanka (Pvt) Ltd ஆனது ஜரோப்பா, கொரியா, ஜக்கிய இராச்சியம்மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இவ் பானத்தை ஏற்றுமதி செய்கின்றது
