Posted by : gatherpage Monday, March 12, 2018

இங்கிலாந்தில் டான்ஸ்காஸ்டரில் கடந்தவாரம், நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நியூகேஸ்டிவைச் சேர்ந்த31 வயதான ஸ்கொட் வெஸ்ட்கார்த், டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார். இதில் வெற்றிபெற்ற குத்துச்சண்டைவீரர் ஸ்கொட் வெஸ்ட்கார்த் வெற்றிகளிப்பில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டிஅளித்தவேளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் விளையாட்டு உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger